
காலத்தின் கையில் அடிபட்டு
தலை சிதைந்த
தலை எழுத்து நான்…
என் காலங்கள் கண்ணோடு
கண்ணீறாக கரைந்து கொண்டிருக்கிறது…
ஒரு துளியில் உறைந்து
அமிழ்ந்து…
தொலைந்து போன வாழ்க்கையில்….
இறுதி வரை நான்
தேடி கொண்டிருப்பது
எனையும்…
என் முகத்தையும்…
பாலாஜி
காலத்தின் கதையை மதியால் மாற்றலாம் குரு