எட்டா கனிகள்… என் கனவுகள்….

Posted on May 27th, 2008 by ilangurudhi.
Categories: Uncategorized.

dreams

இப்போதெல்லாம்…
கனவுகள்  ஒளிபரப்பும் நேரம்
என் கண்கள் 
விழித்திருப்பதில்லை….
அந்த காலத்து
நினைவுகள் மட்டும் உண்டு…
சில கனவுகள்
 எட்டா கனியாகி விட்டதும் உண்டு….
அதனால் தான்…
இன்று கனவுகளில்
இழந்த வாழ்க்கையை
வாழ்ந்து 
கொண்டிருக்கிறேன்…
அதனால்தானோ 
என்னவோ….
இப்போதெல்லாம்
கனவுகள்  ஒளிபரப்பும் நேரம்
என் கண்கள் 
விழித்திருப்பதில்லை….

1 comment.

அன்பு நண்பன்

Comment on June 2nd, 2008.

கனவு என்பது எண்ணத்தின் பிரதிபலிப்பு……………………………….
கனவுகள் மாறலாம் ஆனால்………………………..
எண்ணங்கள் மாறக்கூடாது……………
நீ கனவு கண்டு கொண்டிரு நண்பனே
நீ நினைத்த எட்டா கனி கூட
உன் கையை தேடி விழும்……………………..

Leave a comment

Comments can contain some xhtml. Names and emails are required (emails aren't displayed), url's are optional.